திபெத்தில் பயணி விமானச் சேவையில் பணி புரியும் இளைஞர்(1/5)

சிவகாமி Published: 2019-05-14 14:33:34
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
அன்ஹுய் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ட்சாங் கை, திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள லாசா கொங் கார் சர்வதேச விமான நிலையத்தில் ஐந்தாண்டுகளாக பணி புரிந்து வருகின்றார். 2017ஆம் ஆண்டில் சீனத் தேசிய பயணி விமான சேவையில் தலைசிறந்த சீனக் கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் திபெத் விமானச் சேவையில் பணிபுரிபவர்களிடையே புகழ்பெற்றவராகவும் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க