மாணவர் நண்பகல் உணவுப் பாதுகாப்புக் கண்காணிப்பு(1/5)

சிவகாமி Published: 2019-05-22 11:12:43
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
கடந்த சில ஆண்டுகளாக, குய் சோ மாநிலத்தின் டொங் ரென் நகரில் குழந்தைகளின் உணவுப் பொருட்களின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், மாணவர்கள் எடுத்தக் கொள்ள வேண்டிய ஊட்டச் சத்து மிக்க உணவுப் பொருட்களின் கண்காணிப்பு மேடை கட்டியமைக்கப்பட்டது. தற்போது இந்நகரிலுள்ள 3070 நடுத்தர மற்றும் துவக்க பள்ளிகளும் குழந்தைக் காப்பபகங்களும் இவ்வமைப்பில் சேர்ந்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க