ச்சொங் ஜிங் மாநகரில் சதுப்புநிலப் பூங்கா(1/4)

இலக்கியா Published: 2019-05-23 11:21:30
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
2008ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மூ மலை பள்ளத்தாக்கின் நீர் தேக்கம், கோடைக்காலத்தில் வெள்ளப் பெருக்குத் தடுப்பு, குளிர்காலத்தில் நீரைச் சேமிப்பு, மின்சார உற்பத்தி ஆகிய பணிகளுக்குப் பயனாக இருந்து வருகிறது. சீனாவின் ச்சொங் ஜிங் மாநகரில் அமைந்துள்ள நீர் தேக்கப் பகுதி, 42.78 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலானது. அதனைச் சுற்றியுள்ள மண்டலம், தேசிய நிலை சதுப்புநிலப் பூங்காவாக மாறியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க