திபெத்தில் பொது நல மருத்துவ நடவடிக்கை (3/9)

சரஸ்வதி Published: 2019-05-27 11:22:20
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/9
நவ சீனா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு மற்றும் திபெத்தின் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பெய்ஜிங் மாநகரிலிருந்து சுமார் நூறு மருத்துவ நிறுவனங்களின் மருத்துவர்களும் பல்வேறு துறையினர்களும் ஆன 300க்கு மேலான பேர், மே திங்கள் 26ஆம் நாள், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசாவில் திரண்டுள்ளனர். அங்கு அவர்கள் 2019ஆம் ஆண்டு, திபெத்தில் பொது நல நடவடிக்கையை துவக்கி, உள்ளூர் விவசாயிகளுக்கும் ஆயர்களுக்கும் இலவச மருத்துவச் சிகிச்சை சேவையை வழங்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க