திபெத்தினப் பகுதியில் தன்னார்வத் தொண்டர்களின் மருத்துவச் சேவை(1/6)

Published: 2019-05-30 12:26:22
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
​திபெத்தின் ஷிகட்செ நகரில், சாங்சூட்ஸு பகுதியில் அமைந்துள்ள தாஷிலுன்போ மடாலயம் மிகவும் புகழ்பெற்றது. அதன் நுழைவாயிலுக்கு வலது பக்கத்தில், சிறப்புமிக்க திபெத் மருத்துவ மனை ஒன்று உள்ளது. மே 28ஆம் நாள் பொது நல மருத்துவக் குழுவைச் சேர்ந்த சில தன்னார்வத் தொண்டர்கள் இம்மருத்துவமனையில், துறவிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இலவச மருத்துவச் சேவையை வழங்கினர்.

இந்த செய்தியைப் பகிர்க