வணிகப் பொருட்காட்சியில் தெற்காசியாவின் தனிச்சிறப்பு(1/8)

ஜெயா Published: 2019-06-13 14:24:23
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் வணிகப் பொருட்காட்சி மற்றும் முதலீட்டு திருவிழா ஜூன் 12ஆம் நாள் சீனாவின் குன்மிங் நகரில் துவங்கியது. 6 காட்சி மண்டலங்களைக் கொண்ட இப்பொருட்காட்சியில் தெற்காசிய நாடுகளின் மணிக்கல், கம்பளம், வாசனை மசாலாப் பொருட்கள், தேயிலை முதலிய தனிச்சிறப்பு வாய்ந்த உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க