2019 உலக ஆளில்லா விமானக் கண்காட்சி(1/3)

ஜெயா Published: 2019-06-21 11:06:54
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
2019 உலக ஆளில்லா விமானக் கூட்டமும், 4ஆவது ஷென்சென் சர்வதேச ஆளில்லா விமானக் கண்காட்சியும் ஜூன் 20ஆம் நாள் சீனாவின் ஷென்சென் நகரில் துவங்கியது. சீன உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த 400க்கு மேலான ஆளில்லா விமானத் தொழில் நிறுவனங்களின் சுமார் ஆயிரம் ஆளில்லா விமானங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க