2019ஆம் ஆண்டின் உலகத் தொழிற்துறை இணைய மாநாடு(1/3)

இலக்கியா Published: 2019-07-26 10:14:40
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
​2019ஆம் ஆண்டின் உலகத் தொழிற்துறை இணைய மாநாடு ஜுலை 25ஆம் நாள் சீனாவின் ட்சிங் தாவ் நகரில் துவங்கியது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள், இம்மாநாட்டில், செயற்கை நுண்மதி நுட்பம், உயர்நிலைத் தயாரிப்புத் துறை ஆகியவற்றின் இணைப்பு வளர்ச்சி, உயர்நிலைத் தொழில்களின் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்ற மேடையின் உருவாக்கம் முதலியவை குறித்து, விவாதம் நடத்தி வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க