சீனாவின் முதலாவது தாவர ஆவணப்படம்(1/2)

சிவகாமி Published: 2019-07-30 14:59:19
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
“சீனாவின் தாவரம்” என்ற சீனாவின் முதலாவது தாவர ஆவணப்படம் ஜுலை திங்கள் 29ஆம் நாள் உலகத் தோட்டக்கலைப் பொருட்காட்சியின் தாவர அரங்கில் வெளியிடப்பட்டது. இந்த ஆவணப்படத்தில் தேயிலைச் செடி, நெல், சோயா அவரை, மூங்கில், மலர்கள் போன்றவைக் குறித்த விளக்கங்கள் திரைபாடப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க