காவ்சான் லியூசுவெய் எனும் சர்வதேச இசை விழாவு(1/5)

சரஸ்வதி Published: 2019-08-05 10:46:34
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
காவ்சான் லியூசுவெய் எனும் சர்வதேச இசை விழாவுக்கான சீன பாரம்பரிய இசைக் கருவிகளை அரங்கேற்றும் முக்கிய நடவடிக்கை ஆகஸ்ட் 4ஆம் நாள் நடைபெற்றது. பி பா, துச் செங் முதலிய சீன இசைக் கருவிகளை நன்றாக இசைக்கத் தெரிந்த சீனாவின் புகழ்பெற்ற இசை கலைஞர்கள் இதில் இசை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

இந்த செய்தியைப் பகிர்க