ஷென் யாங் நகரில்ரஷிய நடன கலைஞர்கள் ஒருவர் லெனா(1/6)

சரஸ்வதி Published: 2019-08-05 10:58:47
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
சீனாவின் வட பகுதியில் அமைந்துள்ள ஷென் யாங் நகரில், தற்போது 10 ரஷிய நடன கலைஞர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவர் லெனா ஆவார். அவர் சீனாவுக்கு வந்தவுடனேயே சகப் பணியாளர்களின் உதவியுடன் வெகுவிரைவாக சீனப் பணி மற்றும் வாழ்க்கைக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொண்டார். அவர் அடிக்கடி பொது மக்களுக்காக நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றார். ஷென் யாங்கில் பயணம் மேற்கொள்ளும் பயணியர் அவரது நிகழ்ச்சியைக் கண்டு மகிழலாம்.

இந்த செய்தியைப் பகிர்க