வறுமை ஒழிப்பில் குவாங்சியில் திராட்சை வளர்ப்பின் சாதனை(4/4)

ஜெயா Published: 2019-08-21 14:55:52
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/4
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் குவாங்சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள குய்தோங் ஊர் உள்ளூர் அரசு, பல நடவடிக்கைகளின் மூலம், வறிய குடும்ப மக்கள் திராட்சை வளர்ப்பில் ஈடுபடுவதை ஊக்குவித்துள்ளது. இவ்வாண்டு, இவ்வூர் திராட்சை வளர்ப்புத் தொழில் நுட்பத்தை மேலும் மேம்படுத்தி, பழங்களின் விற்பனை வழிமுறைகளுக்கு உத்தரவாதம் அளித்து, மக்கள் வறுமையிலிருந்து விடுபட உதவியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க