பெய்ஜிங்-சியொங் ஆன் இருப்புப் பாதை(4/4)

சரஸ்வதி Published: 2019-08-28 14:30:00
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/4
பெய்ஜிங்-சியொங் ஆன் இருப்புப் பாதையின் சியொங் ஆன் நிலையத்தின் மொத்த கட்டிட நிலப்பரப்பு 4 இலட்சத்து 70 ஆயிரம் சதுர மீட்டராகும். தரைக்கு மேல் 3 அடுக்குகளும், தரைக்குக் கீழ் 2 அடுக்குகளும் உள்ளன. இதில் தரைக்குக் கீழ் உள்ள முக்கியக் கட்டிடங்கள் அனைத்தும் அண்மையில் முற்றிலுமாக கட்டியமைக்கப்பட்டுள்ளன. தரைக்கு மேல் கட்டப்பட வேண்டிய கட்டிடக் கட்டுமானம் வெகுவிரைவில் தொடங்கும்.

இந்த செய்தியைப் பகிர்க