ஷான்சி மாநிலத்தின் லுவோசுவான்:ஆப்பிள் அமோக அறுவடை(4/8)

ஜெயா Published: 2019-08-29 14:53:13
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/8
இலையுதிர்காலத்தில், ஆப்பிள் ஊர் என்றழைக்கப்படும் ஷான்சி மாநிலத்தின் லுவோசுவான் மாவட்டம் ஏப்பிள் அமோக அறுவடைக் காலத்தை வரவேற்றுள்ளது. இவ்வாண்டு முழு மாவட்டத்தில் விளைவிக்கும் ஆப்பிள்களின் எடை 9 இலட்சம் டன்னைத் தாண்டவுள்ளது. அவற்றின் மதிப்புத் தொகை 500 கோடி யுவானுக்கு மேலாகும்.

இந்த செய்தியைப் பகிர்க