ஹூநான் மாநிலத்தில் பழைய தேயிலை சரக்குப் போக்குவரத்து வழி(2/9)

சரஸ்வதி Published: 2019-09-02 11:29:17
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/9
சீனாவின் ஹூநான் மாநிலத்தின் யி யாங் நகரமும், வங்காளத் தேசத்தின் ராஜ்ஷாஹ நகரமும் கடந்த ஆண்டு அக்டோபரில் நட்பு நகரங்களாக மாறின. யி யாங் நகரில் சுயென் ஃபான் மலையின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சா மா கு டாவ் என்பது பழைய தேயிலை சரக்குப் போக்குவரத்து வழி ஆகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவின் தேயிலை, இவ்வழிமுயாக, சீனாவின் வட மேற்கு, எல்லை பிரதேசத்தின் தேசிய இனப் பிரதேசங்கள், மத்திய ஆசிய, ஐரோப்பா போன்ற பகுதிகளுக்கு ஏற்றுமதிய செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க