இலங்கை செய்திஊடகப் பிரதிநிதிக் குழுவின் சீனப் பயணம்(5/6)

சரஸ்வதி Published: 2019-09-03 14:37:57
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
5/6
இலங்கையின் தமிழ் செய்திஊடகப் பிரதிநிதிக் குழுவினர்கள் செப்டம்பர் திங்கள் 2ஆம் நாள், பெய்ஜிங் மாநகரிலுள்ள ஃபங்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சீன-மேலை நாட்டு மருத்துவமனை ஒன்றில் பயணம் மேற்கொண்டனர். அங்கு, சீனாவின் பாரம்பரிய மருத்துவச் சிகிச்சைகளான அக்குபஞ்சர், சீனாவின் பாரம்பரிய உடற்பிடிப்பு முதலியவற்றை அவர்கள் அனுபவித்து மகிழ்ந்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க