சீனாவில் முதலாவது சாதனை: இணையம்(2/2)

சரஸ்வதி Published: 2019-09-04 14:21:54
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/2
சீனாவில் முதலாவது சாதனை எனும் பகுதியில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 1986ஆம் ஆண்டின் ஆக்ஸ்ட் திங்கள் 25ஆம் நாள், சீனாவின் முதலாவது சர்வதேச கணினி செய்தித்தொடர்பு நெறி உருவாக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு, சீனாவில் முதலாவது இணைய வழங்கி அமைக்கப்பட்டது. தற்போது, சீனாவில் இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 80 கோடியாகும். இதில் 72.5 விழுக்காட்டினர் இணைய வழி பண பரிவர்த்தனை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க