சீனாவில் முதலாவது சாதனை: சர்வதேச மீட்புப் பணிக் குழு(1/3)

சரஸ்வதி Published: 2019-09-04 14:37:45
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
சீனாவில் முதலாவது சாதனை எனும் பகுதியில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 2001ஆம் ஆண்டில், சீனாவில் முதலாவது சர்வதேச மீட்புப் பணிக் குழு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. கடந்த 18 ஆண்டுகளில் அல்ஜீரியா, ஹெய்தி, நேபாளம் போன்ற நாடுகளில் இப்பணிக் குழு 20 முறை பல்வேறு மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. 64 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் இப்பணிக் குழுவின் மருத்துவச் சிகிச்சை சேவையைப் பெற்றுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க