சீனாவின் முதலாவது சாதனை: தொழில் துறை இயந்திர மனிதன்(1/2)

சரஸ்வதி Published: 2019-09-17 10:27:20
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/2
சீனாவின் முதலாவது சாதனை எனும் பகுதியில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 1982ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், சீனாவின் முதலாவது தொழில் துறை இயந்திர மனிதன் மாதிரி வெற்றிகரமாக ஆய்வு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த தன்னியக்க ஆய்வகம் சின் சொங் இயந்திர மனிதன் நிறுவனத்தை நிறுவியது. 2018ஆம் ஆண்டு, சீனாவின் தொழில் துறை இயந்திர மனிதனர்களின் உற்பத்தி அளவு ஒரு இலட்சத்து 48 ஆயிரம் என்னும் நிலையை எட்டியது.

இந்த செய்தியைப் பகிர்க