சீனக் குடும்பம் என்ற தலைப்பிலான படக் கண்காட்சி(1/3)

சரஸ்வதி Published: 2019-10-09 14:40:35
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
அக்டோபர் திங்கள் 8ஆம் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் குடும்பம் என்ற தலைப்பிலான படக் கண்காட்சி பெய்ஜிங் மாநகரில் துவங்கியது. இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படங்களின் மூலம், சீன மக்களின் முன்னேற்றம், செழுமையான வாழ்க்கை, சீனாவின் மறுமலர்ச்சி ஆகியவை வெளிக்காட்டப்பட்டன.

இந்த செய்தியைப் பகிர்க