மக்கௌவில் உயரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை(1/4)

சரஸ்வதி Published: 2019-10-09 14:53:01
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
மக்கௌ சிறப்பு நிர்வாக அரசு சுற்றுலா பணியகத்தின் தொடர்புடைய தரவுகளின்படி, இவ்வாண்டின் சீனாவின் தேசிய விழாவின் போது, 9 இலட்சத்து 80 ஆயிரம் பயணிகள் மக்கௌவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளனர். இது, கடந்த ஆண்டில் இருந்ததைக் காட்டிலும் 11.5 விழுக்காடு அதிகமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க