சிச்சுவான்-திபெத் நெடுஞ்சாலையில் வறுமை ஒழிப்பில் காளான் வளர்ப்பு(1/4)

சரஸ்வதி Published: 2019-10-18 10:29:57
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
கடந்த சில ஆண்டுகளில், சிச்சுவான் மாநிலத்தின் காங்ச்சி திபெத் தன்னாட்சி சோவின் யா ச்சியாங் வட்டம், தொழில் நிறுவனம், கூட்டுறவுச் சங்கம் மற்றும் பயிரிடுதல் தளம் என்ற வளர்ச்சி வழிமுறைகளைத் தேர்ந்தெடுத்து வருகிறது. சீன யா ச்சியாங் காளான் வளர்ப்பு மண்டலம் என்ற அடிப்படையில், காளான் தளம் உருவாக்கப்பட்டது. இதனால், உள்ளூர் பிரதேசத்தில் சுமார் 2000 விவசாயிகள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க