சீனாவில் புதிய பான்டா பாதுகாப்பு மற்றும் ஆய்வு பூங்கா திறப்பு(1/4)

இலக்கியா Published: 2019-11-07 11:06:20
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் ச்சு ச்சேய் கோ வட்டத்தில் ராட்சத பான்டாவுக்கான ஜியா வூ ஹைய் என்ற பாதுகாப்பு மற்றும் ஆய்வு பூங்கா நவம்பர் 6ஆம் நாள் திறக்கப்பட்டது. தற்போது 4 ராட்சத பான்டாக்கள் அங்கே பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க