பெய்ஜிங்—ட்சாங் ஜியா கோ நுண்மதி நுட்பத் தொடர் வண்டி(3/5)

சிவகாமி Published: 2019-11-08 15:33:34
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/5
நவம்பர் 7ஆம் நாள் காலை, பெய்ஜிங்—ட்சாங் ஜியா கோ இனடையில் முழு அறிவுசார் சொத்துரிமை வாய்ந்த நுண்மதி நுட்பத் தொடர் வண்டி, அதிகாரப்பூர்வமாக சோதனைக்கு விடப்பட்டது. இத்தொடர் வண்டி பயணிக்கும் மொத்த நீளம், 174 கிலோமீட்டராகும். இது, 2022ஆம் ஆண்டில் பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய போக்குவரத்து வசதியாகத் திகழும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றாகும்.

இந்த செய்தியைப் பகிர்க