யுன்னான் மாநிலத்தின் ஷ்லின் காட்சித் தளம்(4/10)
4/10
குளிர்காலத்தின் போது, யுன்னான் மாநிலத்தின் ஷ்லின் காட்சித் தளம் சூரிய ஒளியால் ரம்மியமாக இருக்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் ஷ்லினில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, உள்ளூர் பிரதேசத்தில் தனிச்சிறப்பு வாய்ந்த தேசிய இன நடையுடை பாவனைகளை அனுபவிப்பது வழக்கம்.