ஹார்பின் பனி அறையில் சூடான பானை உணவு சாப்பிட்ட சுற்றுலாப் பயணிகள்(3/4)

சிவகாமி Published: 2020-01-13 10:36:13
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/4
ஹார்பின் பனிப் பூங்காவின் பனி அறையில் சுற்றுலாப் பயணிகள் சூடான பானை உணவு சாப்பிட்டு, மது அருந்தி மகிழ்கிறார்கள். பனியால் தயாரிக்கப்பட்ட வீடுகள், மேசைகள், நாற்காலிகள், மதுக் கிண்ணங்கள் முதலியவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றன.

இந்த செய்தியைப் பகிர்க