சீனாவில் விளக்குகளின் கண்காட்சி(2/6)

சிவகாமி Published: 2020-01-14 14:30:00
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/6
விரைவில் சீனப்புத்தாண்டு வர உள்ளது. கான்சு மாநிலத்தின் ஜங் யே நகரில், நடைபெற்று வரும் விளக்குக் கண்காட்சி கடைசிக் கட்டத்தில் நுழைந்துள்ளது. இவ்வாண்டு, நவீனமயமாக்கப்பட்ட ஒலி மற்றும் ஒளிக் கருவிகள் புதிதாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சி சீனாவில் அதிக அளவிலான விளக்குகள் இடம்பெற்ற கண்காட்சி என்று 2019ஆம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க