திபெத்திய மண்பாண்டப் பண்பாடு(2/5)

சிவகாமி Published: 2020-01-14 14:31:47
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/5
சிச்சுவான் மாநிலத்தின் அபா மாவட்டத்தின் ரன்டாங் வட்டத்திலுள்ள திபெத்திய மண்பாண்ட கலை நிறுவனம் 2016ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. நவீனத் தொழில் நுட்பத்துடன், திபெத்திய மண்பாண்ட கலையை இந்நிறுவனம் வளர்த்து வருகிறது. இதன் மூலம் திபெத்திய மண்பாண்ட பண்பாடு மற்றும் தொடர்புடைய பழக்கவழக்கம் ஆகியவை வெளிக்கொணரப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க