ஈர்ப்பு மிக்க எலி என்ற வடிவ விளக்குகள்(1/5)

சரஸ்வதி Published: 2020-01-15 11:04:33
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
இவ்வாண்டு சீனாவின் பாரம்பரிய வசந்த புத்தாண்டாக எலி ஆண்டு விரைவில் வர உள்ளது. ஜனவரி திங்கள் 14ஆம் நாள், சீனாவின் நான்ஜிங் நகரின் சின் குய் விளக்குத் தயாரிப்பு கைவினைஞர் சௌ ஷென் ரொங், எலி என்ற தலைப்பில் பல்வகை ஈர்ப்பு மிக்க விளக்குகளைத் தயாரித்தார். புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், நான்ஜிங் நகரின் தொன்மையான பகுதிகளில் விளக்குத் தயாரிப்பு கைவினைஞர்கள் இரவும் பகலும் பல்வேறு விளக்குகளை தொடர்ச்சியாகத் தயாரித்து வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க