சீனாவில் வசந்தகால சாகுபடி காலம்(4/5)

பூங்கோதை Published: 2020-02-13 10:58:06
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/5
தற்போது, சீனாவில் வசந்தகால சாகுபடியின் மிக முக்கியக் காலக்கட்டமாகும். பல்வேறு இடங்களில் கரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வரும் அதேவேளையில் வசந்தகால சாகுபடிக்குத் தேவையான பொருட்களுக்கான போக்குவரத்தும் உத்தரவாதம் செய்யப்பட்டு வருகின்றது. விவசாயிகள் வசந்தகால சாகுபடியில் ஆக்கமுடன் பங்கெடுத்து ஓர் ஆண்டுக்கான உணவுத் தேவையை உறுதி செய்யும் வகையில் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க