சதுப்பு நிலத்திற்கு வந்து தற்காலிகமாக தங்கும் பறவைகள்(1/7)

தேன்மொழி Published: 2020-03-24 15:25:41
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/7
தற்போது சீனாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஹெபெய் மாநிலத்தின் பெய்தைஹெ(Bei Daihe)புதிய பகுதியிலுள்ள சதுப்பு நிலத்திற்கு ஏராளமான பல்வகை பறவைகள் வந்து தற்காலிகமாக தங்கும் காட்சி...அங்கு, சீரான உயிரின வாழ்க்கைச் சூழல், அதிகமான மீன்கள் ஆகிய காரணிகளால், பறவைகள் அதிகமாக காணப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க