விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் மலர்கள்(1/6)

பூங்கோதை Published: 2020-05-15 11:04:08
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் குய்சோ மாநிலத்தின் பீ ஜியே நகரிலுள்ள ஜாமூ நிர்வாக மண்டலத்தில் ரோஜா மலர்களை மையமாகக் கொண்ட மலர் தொழிற்துறை பெரிதும் வளர்க்கப்பட்டு வருகிறது. பயணிகள் அங்கே அழகான மலர்களைக் கண்டு இரசிப்பதோடு, ரோஜா மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சிற்றுண்டி, தேயிலை, மது, இனிப்பு உள்ளிட்ட பல்வேறு உற்பத்திப் பொருட்களையும் வாங்கி மகிழலாம். இந்தப் பொருட்கள் இணைய வழியாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம், உள்ளூர் விவசாயிகளின் வருமானம் அதிகரித்து வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க