சீனாவில் மகிழ்ச்சித் தோட்டம்(1/8)

பூங்கோதை Published: 2020-06-15 12:42:54
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
ஜுன் 13ஆம் நாள், சீனாவின் ஜியாங்சூ மாநிலத்தின் சூ சோ நகரின் யொங் லியான் கிராமத்திலுள்ள காய்கறித் தோட்டத்தில், இளைஞர்கள் விடுமுறை காலத்தைப் பயன்படுத்தி, மகிழ்ச்சித் தோட்டத்தில் வேலை செய்தனர். இந்தத் தோட்டத்தின் நிலப்பரப்பு சுமார் 4 லட்சம் சதூரமீட்டராகும். காய்கறிகளைப் பயிரிடுதல் பகுதி, பழங்களைப் பயிரிடுதல் பகுதி, நெல் விளையும் பகுதி உள்ளிட்டவற்றைக் கொண்ட இந்தத் தோட்டத்தில் மக்கள் கிராம வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

இந்த செய்தியைப் பகிர்க