சதுப்பு நிலத்தில் காணப்படும் ஓவியம் போன்ற இயற்கைக் காட்சிகள்(1/5)

சரஸ்வதி Published: 2020-06-29 14:10:05
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/5
ஜூன் பிற்பாதியில், கான்சு மாநிலத்தின் காவ்டை வட்டத்தில் உள்ள ஹெய்ஹெ எனும் சதுப்பு நிலத்தில் ஓவியம் போன்ற இயற்கை எழில் காட்சிகளை அதிகம் கண்டு மகிழலாம். அங்கு கடந்த சில ஆண்டுகளாக, உயிரின வாழ்க்கைச் சூழலை முக்கியமாகக் கொண்டு, பாதுகாப்புப் பணியை முதலிடத்தில் வைக்கும் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், சதுப்பு நிலப் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை வலுப்படுத்தப்பட்டு, உயிரின வாழ்க்கைச் சூழல் தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க