நான்ஜிங்கில் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக் கண்காட்சி(5/6)

சரஸ்வதி Published: 2020-06-29 14:14:14
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
5/6
நான்ஜிங்கில் உள்ள சர்வதேசப் பொருட்காட்சி மையத்தில் ஜூன் திங்கள் 27ஆம் நாள், தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் தொழில் பற்றிய சர்வதேசக் கருத்தரங்கும் கண்காட்சியும் நடைபெற்றன. சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முகக் கவசங்கள், உடல் வெப்ப பரிசோதனைக் கருவிகள், கவச ஆடைகள் முதலியவை இதில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த செய்தியைப் பகிர்க