"புத்தகப் பாட்டி குவோ வென்நிங்"(4/4)

சிவகாமி Published: 2020-07-31 10:57:44
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
4/4
ட்சேஜியாங் மாநிலத்தின் யே ச்சியாவ் என்னும் ஊரிலுள்ள பண்பாட்டு அரங்கத்தின் செயல் அலுவலராகவுள்ளவர் குவோ வென்நிங். 65 வயதாகும் அவர், விடுமுறை நாட்களில், உள்ளூர் குழந்தைகளைக் கொண்டு பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார். இதன் காரணமாக அவர் புத்தகப்பாட்டி என அனைவராலும் அழைக்கப்படுகி்ன்றார்.

இந்த செய்தியைப் பகிர்க