கிராமச் சுற்றுலா வளர்ச்சி(1/3)

இலக்கியா Published: 2020-09-17 11:02:01
Download image
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
​கிராமத்தில் வேளாண்மையை வளர்ப்பது தவிர, வேறு துறைகளில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டா? உண்டு என்கின்றனர் சீனாவின் ச்சின் ஹுவாங் டோ நகரின் பேய் தை ஹே பிரதேசத்தினர். அவர்கள் வேளாண்மை வளங்களின் அடிப்படையில் சுற்றுலா பயணம், விவசாய வேலை அனுபவம், வேளாண் அறிவியல் பரவல் உள்ளிட்டவை மூலம் உள்ளூர் கிராம வளர்ச்சிக்கு உயிராற்றலை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க