மொபைக் பகிர்வு மிதிவண்டி தாய்லாந்தில் நுழைவு(1/3)

நிலானி Published: 2017-08-31 14:01:56
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
சீனாவின் மொபைக்(Mobike) எனும் பகிர்வு மிதிவண்டி சேவை ஆகஸ்டு 30ஆம் நாள் முதல் தாய்லாந்து சந்தையில் நுழைந்துள்ளது. தாய்லாந்து வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைத் தொடக்க புள்ளியாகக் கொண்டு தாய்லாந்து மக்களுக்கும் அயல் நாட்டுப் பயணிகளுக்கும் பகிர்வு மிதிவண்டிச் சேவை வழங்கப்பட உள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க