வானவில் ரயில் பாதை(1/4)

நிலானி Published: 2017-09-04 11:07:57
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
சீன குவாங்டொங் மாநிலத்தின் டொங்குவன் நகரிலுள்ள “வானவில் ரயில் பாதை” நிறைய பயணிகளை ஈர்த்துள்ளது. பயன்பாட்டில் இல்லாத இந்த ரயில் பாதை வானவில் போன்று பல்வேறு வண்ணங்களில் நிறமேற்றப்பட்டுள்ளது. மழைக்குப் பிறகு, இது அழகான காட்சியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க