சியாமென் பல்கலைக்கழகம்

மதியழகன் 2017-09-05 10:34:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சியாமென் பல்கலைக்கழகம்

சீனாவின் மிக அழகிய பல்கலைக்கழகங்களில் ஒன்று என்ற பெருமையை, சியாமென் பல்கலைக்கழகம் பெறுகிறது. இங்கு படித்த மாணவர்களைத் தவிரவும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்தப் பல்கலைக்கழகத்துக்குள் வருகை தந்து பல்கலைக்கழக வளாகத்தின் சிறந்த காட்சிகளைக் கண்டுரசித்து வருகின்றனர்.

சியாமென் பல்கலைக்கழகம்

2015ஆம் ஆண்டு, சியாமென் பல்கலைக்கழகம், மலேசியாவில் கிளை ஒன்றை துவக்கியது. வெளிநாடுகளில் சீனாவின் முதல் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டுள்ளதை இது குறிக்கிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்