45 வளைவுகள் உள்ள கிராமச் சாலை(3/4)

மதியழகன் Published: 2017-09-06 14:34:12
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
3/4
சீனாவின் சுங்ச்சிங்கில் பல கிராமச்சாலைகள்,மலைகளைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ளன. சுங்ச்சிங்கின் ஹோங் ஆன் ஊரில் உள்ள ஒரு கிராமச் சாலை அண்மையில் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 5,757 மீட்டர் நீளம் உள்ள இந்த சாலையில் மொத்தம் 45 வளைவுகள் காணப்பட்டுள்ளன.இது அதிக சுற்றுலா பயணிகளின் கவனம் மற்றும் வருகையை ஈர்த்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க