திபெத் தனிச்சிறப்புமிக்க கிராமச் சுற்றுலா(1/6)

மதியழகன் Published: 2017-09-08 16:16:24
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிங்ச்சி மாவாட்டத்தில் உள்ள சிறந்த இயற்கைக் காட்சி அதிக பயணிகளை ஈர்த்துள்ளது. இம்மாவட்டத்தின் ஜியாங்பா கிராமத்தில் 2010ஆம் ஆண்டு அக்டோபர், திபெத் தனிச்சிறப்புமிக்க கிராமச் சுற்றுலா கூட்டு நிறுவனம் ஒன்று அமைக்கப்பட்டது. திபெத் சுவை உணவு சாப்பாடு, கலை நிகழ்ச்சி அரங்கேற்றம், பழக்க வழக்கங்களின் அனுபவம், விளையாட்டுப் போட்டி, தங்குவிடுதி ஆகியவை மூலம் இங்கு சுற்றுலா செய்யும் பயணிகளுக்கு தனிச்சிறப்புமிக்க சுற்றுலா சேவை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க