புலு--பாரம்பரிஸ கைவினை பொருள்(1/8)

வான்மதி Published: 2017-09-09 16:40:22
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
புலு என்பது, திபெத் இன மக்கள் கையால் தயாரிக்கும் கம்பளித்துணி. திபெத் ஆடை, காலணி உள்ளிட்டவற்றுக்கு இது முக்கிய மூலப் பொருளாகும். 2000 ஆண்டுக்கால வரலாறுடைய புலு, திபெத் மக்களின் வாழ்க்கையில் முக்கியமாகவும் பரவலாகவும் காணப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க