நாட்டு சர்க்கரை ஊர்(1/4)

சரஸ்வதி Published: 2017-10-31 09:23:33
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/4
தென் கிழக்கு சீனாவில் ஜெசியான் மாநிலம் அமைந்துள்ளது. இம்மாநிலத்திலுள்ள யி வூ நகரின் நாட்டு சர்க்கரை மிகவும் புகழ்பெற்றது. இந்நகரில் உள்ள நாட்டு சர்க்கரை தொழிற்சாலையில், பணியாளர்கள் பாரம்பரிய வழிமுறையின் மூலம், நாட்டு சர்க்கரையைத் தயாரித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் திங்கள் வரை, நாட்டு சர்க்கரை அதிகமாகத் தயாரிக்கப்படுவது வழக்கம். அப்போது, இந்நகரம் முழுவதையும் சர்க்கரையின் மணம் ஆக்கிரமித்திருப்பதை உணரலாம். இதன் விளைவாக, இந்நகரம் நாட்டு சர்க்கரை ஊர் என்று அழைக்கப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க