மியாவோ இனத்தின் பாரம்பரிய விழா(1/6)

நிலானி Published: 2017-10-31 10:13:45
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
குய்ஷோ மாநிலத்தில் வாழ்கின்ற மியாவோ இனப் பெண்கள் தங்களது பாரம்பரிய விழாவைக் கொண்டாடினர். அப்போது பாரம்பரிய ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தனர். மியாவோ இனத்தின் அமோக அறுவடை விழா இதுவாகும். மியாவோ இனத்தின் நடையுடை பாவனைகளை இப்படம் எடுத்துக்காடுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க