சுயே சியூ மெய்யும் அவரது காகித கத்தரிப்பும்(1/6)

சரஸ்வதி Published: 2017-11-20 10:21:27
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
சீனாவின் கான்சு மாநிலத்தின் ச்சிங்யாங் நகரில் சுயே சியூ மெய் அம்மையார் வாழ்ந்து வருகின்றார். தானிய உணவுப் பொருட்களும் காகிதக் கத்ததிரிப்பும் அங்குள்ள மக்களின் வாழ்க்கைக்கு இன்றியமையமாதவை. உள்ளூர் பிரதேசத்தின் மக்கள் காகித கத்தரிப்புக்கலை கொண்டு வீடுகளின் ஜன்னல்களை அலங்கரிக்கின்றனர். இதன் மூலம் தங்களது வாழ்க்கை கதையை தெரியப்படுத்துகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க