“ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”என்ற தலைப்பிலான 2018ஆம் ஆண்டின் நேபாளத்தின் புகைப்படப் போட்டி(2/6)

பூங்கோதை Published: 2017-12-18 11:00:44
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
2/6
நேபாளத் தேசிய சுற்றுலாப் பணியகம் ஏற்பாடு செய்த “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”என்ற தலைப்பிலான 2018ஆம் ஆண்டின் நேபாளத்தின் புகைப்படப் போட்டி டிசம்பர் 17ஆம் நாள் சீனாவின் செங்தூ நகரில் துவங்கியது. இப்போட்டி உள்ளிட்ட பல்வேறு பண்பாட்டு நடவடிக்கைகளின் மூலம், சீன-நேபாளப் பன்முகப் பொருளாதாரப் பரிமாற்றத்தை வலுப்படுத்த நேபாளம் விரும்புகிறது என்று சீனாவுக்கான நேபாளத் தூதர் லீலா மனி பாடியால் தெரிவித்தார். மேலும், நேபாளத் தேசிய சுற்றுலாப் பணியகத்தின் நிழற்படக் கண்காட்சி டிசம்பர் 17 முதல் 23ஆம் நாள் வரை செங்தூ நகரில் நடைபெற்று வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க