அன்னப் பறவைகள் ரூங்செங் நகருக்கு வந்து தங்கியுள்ளன(1/3)

பூங்கோதை Published: 2018-01-09 10:41:02
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/3
ஆண்டுதோறும் குளிர்காலத்தில், பல்லாயிரக்கணக்கான அன்னப் பறவைகள் இடம்பெயர்ந்து சீனாவின் சான்தூங் மாநிலத்திலுள்ள ரூங்செங் நகருக்கு வந்து தங்கியுள்ளன. இப்பறவைகள் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க