குளிர்காலத்தின் போது தெற்சீனாவில் எழில் மிக்க காட்சிகள்(1/6)

Published: 2018-02-07 15:04:36
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/6
ஷெச்சியாங் மாநிலத்தின் ச்சியென் தே நகரம், சின் ஆன் ச்சியாங் ஆறு, லாங் ச்சியாங் ஆறு, ஃபூ சுன் ச்சியாங் ஆறு ஆகிய மூன்று ஆற்றுகள் இணையும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் 20 கிராமப்புறங்கள் காணப்படுகின்றன. இங்கு, தனிச்சிறப்பு வாய்ந்த இயற்கை காட்சிகள் அதிகம். வரலாற்றுடைய கதைகளும் அதிகம். கடந்த சில ஆண்டுகளில், இந்நகரம், சுற்றுலா துறையை வளர்த்து, மீன்பிடி துறையின் அடிப்படையில், உள்ளுர் பிரதேசத்தின் இயற்கை மூலவளங்களைப் பயன்படுத்தி, வேளாண் துறை, சுற்றுலா ஓவிடங்கள் துறை முதலிய துறைகளை வளர்த்து வருகின்றது. வசந்த விழா வரும் போது, இந்நகரில் நுழைந்து, வான் பகுதி பார்வையிலிருந்து அங்குள்ள எழில் மிக்க காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து, அங்குள்ள கிராமப்புறத்தின் வளர்ச்சியை அனுபவிக்கலாம்.

இந்த செய்தியைப் பகிர்க