நான்ஜிங் நகரில் விளக்கு விழா துவக்கம்(1/8)

Published: 2018-02-12 10:48:50
Download image Comment
பகிர்க
Share this with Close
Messenger Messenger Pinterest LinkedIn
1/8
32ஆவது சின்ஹுவாய் விளக்கு விழா பிப்ரவரி 11ஆம் நாள் நான்ஜிங் நகரிலுள்ள பிரம்மாண்டமான பாவ்என் கோயில் மரபுவழி காட்சித்தளத்தில் துவங்கியது. மார்ச் இறுதிவரை நடைபெறும் இவ்விழாவில் 200க்கும் மேற்பட்ட விளக்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க